சாலையை கடக்க மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய காவலர்
மறைமலைநகர் அருகே சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு காவலர் உதவியது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.;
Update: 2024-02-29 03:58 GMT
மறைமலைநகர் அருகே சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு காவலர் உதவியது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலைநகர் அருகே சாலையை கடக்க முடியாமல் பார்வையற்றோர் காத்துக் கிடந்தனர். இதனை அறிந்த போக்குவரத்து காவலர் மணிகண்டன் அவர்களின் கையைப் பிடித்து சாலையைக் கடக்க உதவி செய்தார். காவலர் மணிகண்டனின் இந்த செயல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வைரலாக பரவி வருகிறது.