இறந்தவரின் உடல் பகுதியிலிருந்து பெறப்பட்ட கண்தானம்..
கண் தானம் செய்ய முன்வந்து குடும்பத்தினரை மன முன் வந்து கண்தான குழு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது.;
By : King 24x7 Angel
Update: 2024-07-13 10:01 GMT
கண்தானம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதி வடக்கு சிவஞானபுரம் தெரு. புளியம்பட்டியை சேர்ந்த ராமரத்தினம் (வயது 71) அவர்கள் இயற்கை எய்தினார். அன்னாரின் கண்கள் தானமாக திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் பெறப்பட்டு கண்பார்வை இல்லாத நான்கு நபர்களுக்கு பொருத்தப்படுகிறது.இந்த சூழ்நிலையிலும் கண் தானம் செய்ய முன்வந்து குடும்பத்தினரை மன முன் வந்து கண்தான குழு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது.