திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-30 16:25 GMT
கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்கள்
திண்டுக்கல் மாநகராட்சி மணிக்கூண்டு அருகில் தமிழ்நாடு நாயுடு நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மறைந்த விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டார். உடன் துணை மேயர் ச. ராஜப்பா, மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் ஜெயன், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.