தேவாரம்: தெருவில் ரகளை செய்த வாலிபர் கைது

அபாசா வார்த்தைகளால் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டதால் காவல்துறையினர் கைது செய்தனர்;

Update: 2023-12-17 08:25 GMT

தெருவில் ரகளை செய்த வாலிபர் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேவாரம் சார்பு ஆய்வாளர் தெய்வம் கண்ணன் நேற்று போலீசாருடன் ரோந்து சென்ற போது, தேவாரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் வடக்கு ரத வீதி ரேஷன் கடை அருகே போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு, போவோர் வருவோரிடம் அசிங்கமாக பேசி, ரகளையில் ஈடுபடுவதை கண்டனர். அருகில் சென்ற போலீசார், அவரை பலமுறை எச்சரித்தும் கேட்காததால், அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
Tags:    

Similar News