ஆசனூர் அருகே வாகனங்களை வழி மறித்த காட்டு யானை

ஆசனூர் அருகே வாகனங்களை வழி மறித்த காட்டு யானை.

Update: 2024-04-14 05:25 GMT

காட்டு யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பாற்றுக்கு உட்பட்ட வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இது தமிழகம் கர்நாடகத்தை இணைக்கும் முக்கியசாலையாக உள்ளது. இதனால் இங்கு எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் அடர்ந்தவனப் பகுதியில் இந்த சாலை உள்ளது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி யானையில் உள்ளிட்ட வனவிலங்கு அடிக்கடி சாலையில் கடந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக தமிழாக கர்நாடகா எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே வரும் காட்டிய அணைகள் அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறைப்பதும் துரத்துவது தொடர்க் கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டி யானை வெளியேறி காரப்பழம் சோதனை சாவடி அருகே வந்தது. பின்னர் அந்த காட்டு யானை அங்குள்ள சாலையில் உலா வந்தது. அற்புத அந்த வழியாக வந்த வாகனம் காட்டி அணை வழி மறுத்தது. பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து வனப்பகுதியில் சென்றது எதை எடுத்து வாகன ஓட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன மற்றும் வனத்துறையினர் வாகனங்களை கடந்தவனத்தில் நிறுத்தவே கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
Tags:    

Similar News