காடையாம்பட்டி : குடும்ப பிரச்சினையால் பெண் தூக்கிட்டு தற்கொலை.
Update: 2023-11-17 05:46 GMT
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்கா சின்னவடகம்பட்டியை சேர்ந்த மோகன் என்பவருடைய மனைவி வெங்கலம் என்கிற சித்ரா(42). குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டின் இரும்பு ஆங்கிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.