வாணியம்பாடி அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது
வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் 110 லிட்டர் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-17 09:46 GMT
சாராயம் கடத்தியவர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மிட்னாங்குப்பம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த அருள்(24) என்பவர் கைது. இருசக்கர வாகனத்துடன் 110 லிட்டர் சாராயம் பறிமுதல். ரோந்து பணியின் போது அம்பலூர் உதவி காவல் ஆய்வாளர் சையத் அஃப்சல் தலைமையிலான போலீசார் நடவடிக்கை.