ஆதார் சேவை மையம் - ஒன்றிய சேர்மன் திறப்பு
Update: 2023-11-22 05:39 GMT
ஆதார் சேவை மையம் திறப்பு
சங்கராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, பி.டி.ஓ., ஐயப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன் சேவை மையத்தைத் திறந்து வைத்தார். பொறியாளர் ராஜகோபால், ஒன்றிய மேலாளர் ஐயப்பன், ஒன்றிய அலுவலக பணியாளர்கள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.