கடையநல்லூர் அரசு பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம்

கடையநல்லூர் அரசு பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது

Update: 2024-06-11 03:53 GMT

கடையநல்லூர் அரசு பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து சிறப்பு ஆதார் முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த முகாமில் கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு மகாலட்சுமி மற்றும் ஆசிரியர் பயிற்சியாளர்கள் பாக்கிய ஜோதி மற்றும் முத்துமாரி. வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் உள்பட ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News