அதிகார நந்தி சேவை உற்சவம்

செய்யாறு வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் நடந்த அதிகார நந்தி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-14 12:51 GMT

உற்சவம் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருள்மிகு பாலகுஜாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோயிலில் 5-ஆம் நாள் திருவிழா முன்னிட்டு அதிகார நந்தி சேவை உற்சவம் நடைபெற்றது. பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் உற்சவ மூர்த்திகளாக சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்தனர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News