தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு.;
By : King 24x7 Angel
Update: 2024-01-30 11:48 GMT
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
இன்று (30.01.2024) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் நா.சத்தியநாராயணன் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி உதவி மக்கள் தொடர்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.