விபத்து காப்பீடு அட்டை வழங்கிய அதிமுக நிர்வாகி !
விபத்து காப்பீடு மற்றும் மருத்துவ சிகிச்சை காப்பீடு அட்டையை அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா நேற்று (ஜூலை 2) வழங்கினார்.
By : King 24x7 Angel
Update: 2024-07-03 06:09 GMT
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு 70 நிகழ்ச்சிகள் நெல்லையில் நடைபெற்று வருகின்றது. இதில் 52வது நாள் நிகழ்ச்சியாக தலைமை கழக பேச்சாளர் காலியனுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்து காப்பீடு மற்றும் மருத்துவ சிகிச்சை காப்பீடு அட்டையை அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா நேற்று (ஜூலை 2) வழங்கினார். இதில் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.