நெல்லையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்

Update: 2023-12-12 07:08 GMT

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் ஆங்காங்கே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதை தொடர்ந்து திருநெல்வேலி ரத்னா திரையரங்கில் இன்று நெல்லை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். அதன்படி திரையரங்கின் முன்பு கேக் வெட்டி அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
Tags:    

Similar News