வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் - ஆட்சியர் ஆய்வு

கட்டிமேடு பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Update: 2023-12-21 14:34 GMT

கட்டிமேடு பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கட்டிமேடு ஊராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதை இன்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வின் போது அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News