இரட்டை இலை சின்னம் வரையும் பணி மும்மரம்
முகையூர் மேற்கு ஒன்றியத்தில் இரட்டை இலை சின்னம் வரையும் பணி மும்மரம்.;
Update: 2024-03-18 09:59 GMT
இரட்டை இலை
விழுப்புரம் மாவட்டம் முகையூர் மேற்கு ஒன்றியத்தில் அதிமுக சார்பில் இரட்டை இலைச் சின்னம் வரையும் பணியில் மும்மரம் காட்டி வரும் கட்சியினர். வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்ற வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ள நிலையில் மாவட்ட கழகச் செயலாளர் குமரகுரு அறிவுறுத்தலின்படி முகையூர் மேற்கு ஒன்றியத்தில் அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் இரட்டை இலை சின்னம் வரையும் பணியில் மும்மரமாக அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.