திருப்பூர் மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்.
திருப்பூர் மாநகராட்சியில் கேபிள்ஒயர்களை சீர்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-15 16:28 GMT
ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் மாநகராட்சி பூங்கா ரவுண்டானா மற்றும் மைய தடுப்பு கேபிள் ஒயர்களை சீர்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் கல்வி நிறுவனங்கள் துப்புரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.