அகஸ்தியர் அருவி செல்ல தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

அகஸ்தியர் அருவி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2023-12-31 11:26 GMT

அகஸ்தியர் அருவி 

நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு மூன்றாவது நாளாக இன்று 31/12/23 குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு இந்த தடை உத்தரவினை வனத்துறை பிறப்பித்துள்ளது.

இன்று வருடத்தின் கடைசி நாள் மற்றும் ‌விடுமுறை நாள் என்பதால் இந்த தடையினால் பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News