பேட்டை பகுதி பாக முகவர்கள் பட்டியல் வழங்கல்
திருநெல்வேலி பேட்டை பகுதி பாக பட்டியலை திமுக செயலர் வழங்கினார்.
Update: 2024-03-23 03:20 GMT
நெல்லை மாநகர பேட்டை பகுதியில் உள்ள 13 வார்டுகளின் சரி செய்யப்பட்ட பாக முகவர்களின் பட்டியலை நேற்று (மார்ச் 22) பேட்டை பகுதி திமுக செயலாளர் நமச்சிவாயம் கோபி மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனிடம் வழங்கினார். பின்னர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு கலந்துரையாடல் நடத்தினர்.இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.