திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி

திருவண்ணாமலை கார்மெல் மெட்ரிக் பள்ளியில் இன்று வேளாண் கண்காட்சி தொடங்கியது.

Update: 2024-06-28 15:12 GMT

வேளாண் கண்காட்சி 

திருவண்ணாமலை கார்மெல் மெட்ரிக் பள்ளியில் இன்று வேளாண் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில் விவசாய உபகரணங்கள், டிராக்டர்கள், பண்ணை கருவிகள், விதைகள், சொட்டுநீர் பாசனம் ஆகிய அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அரங்குகளை வேளாண் கல்லூரி மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.கண்காட்சி இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Tags:    

Similar News