கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு

Update: 2023-11-17 04:49 GMT

பூ மார்க்கெட் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், பூக்களின் வரத்து குறைந்துள்ளது, இதனால் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்
Tags:    

Similar News