அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

செய்யாறு திருவோத்தூர் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-29 11:26 GMT
அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்திற்கு நகர செயலாளர் வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது. அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே மோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் கணேசன் பொறுப்பாளராக கலந்து ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் முக்கூர். சுப்பிரமணியன் ஒன்றிய செயலாளர்கள் அரங்கநாதன் மகேந்திரன் குணசீலன் துரை மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஜனார்த்தனன் கோபால் தணிகாசலம் சுரேஷ் மாவட்ட , நகர, ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News