அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

Update: 2023-12-20 05:14 GMT

அதிமுக ஆலோசனை கூட்டம் 

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
Tags:    

Similar News