மதுரையில் அதிமுக வேட்பாளர் சரவணன் தீவிர தேர்தல் பிரச்சாரம்
மதுரையில் அதிமுக வேட்பாளருக்காக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.;
Update: 2024-04-06 05:27 GMT
மதுரையில் அதிமுக வேட்பாளருக்காக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் வண்டியூர் பகுதி கழகம் 38 வார்டு சௌராஷ்ட்ராபுரத்தில் பிரச்சாரத்தை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் V.V.ராஜன் செல்லப்பா M.A B.L MLA அவர்கள் தலைமையில் மதுரை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் டாக்டர் P.சரவணன் M.D. அவர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் உடன் மதுரை தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் S .S.சரவணன் Ex.MLA புறநகர் கிழக்குமாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ் திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் வண்டியூர் பகுதி கழக செயலாளர் செந்தில்குமார் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.