அதிமுக வேட்பாளர் ஆதரவு கூட்டம்

திருமயத்தில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2024-03-27 12:45 GMT
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இன்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சேவியர் தாஸை  ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட கழக செயலாளர் வைரமுத்து செந்தில்நாதன் உள்ளிட்ட அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரித்து பேசினர்.இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.
Tags:    

Similar News