ஆரணி அண்ணா சிலை அருகே அதிமுக அன்னதானம்

ஆரணி அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2024-01-22 15:31 GMT

அன்னதானம் வழங்கிய அதிமுகவினர்

ஆரணி அண்ணா சிலை அருகில் எம் ஜி ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் ஜெயசுதா வழங்கினார்.

இதில் ஆரணி எம் எல் ஏ சேவூர் இராமசந்திரன். மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜ். தெற்கு ஒன்றிய செயலாளர் GV கஜேந்திரன். நகர செயலாளர் அசோக்குமார்.

ஜெ பேரவை மாவட்ட செயலாளர் பாரி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை M.G.R மாவட்ட இளைஞரணி A.G ஆனந்தன் தலைமை தாங்கினார்.

Tags:    

Similar News