சிதம்பரத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்டம் ,சிதம்பரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-02-17 11:35 GMT
ஆலோசனை கூட்டம்
கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் சிதம்பரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76-வது பிறந்தநாளை மிகுந்த சிறப்புடன் கொண்டாடுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேறப்பட்டது.