அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முன்னாள் எம்பி பங்கேற்பு

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் அதிமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் முன்னாள் எம்பி பங்கேற்றார்.

Update: 2024-04-05 02:09 GMT

அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முன்னால் எம்பி பங்கேற்பு

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட புள்ளம்பாடி கிளை செயலாளர் கருணாநிதி இல்ல திருமண விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,முன்னால் எம்பியுமான ப.குமார் திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் T.N.சிவகுமார், மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி புள்ளம்பாடி பேரூர் கழகச் செயலாளர் ஜாக்கப் அருள்ராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ் ஜெயக்குமார், பிச்சைக் பிள்ளை,கேவிந்தசாமி, பிச்சை மணி, இரவிச்சந்திரன் முத்தழகன் வீரமணி ஹென்றிபிரபா மற்றும் பகுதிகழக நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர்கள்,அதிமுக நிர்வாகிகள்,நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Tags:    

Similar News