தர்மபுரி நகரப் பகுதியில் அதிமுகவினர் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம்
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் விடுபட்டார்.;
Update: 2024-04-10 09:52 GMT
வாக்கு சேகரிப்பு
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து வீடு வீடாக சென்று பொதுமக்களிடையே அதிமுக அரசின் சாதனைகளை தெரிவித்து பொது மக்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். அதிமுக அரசு கொண்டு வந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக் கணினி,தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மா ஸ்கூட்டர் ஆகிய திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. எனவே பொதுமக்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தினர். இதில் நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, நகர அவை தலைவர் அம்மா வடிவேல், நகர துணை செயலாளர் அறிவொளி,நகர துணை செயலாளர் மலர்விழி சுரேஷ்,நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், மாவட்ட கழக இணை செயலாளர் செல்வி திருப்பதி,மாவட்ட பிரதிநிதி வேல்முருகன் நகர மன்ற உறுப்பினர்கள் ராஜாத்தி ரவி, தண்டபாணி, அலமேலு சக்திவேல், முன்னா,சத்யா கார்த்திக், செந்தில்குமார், உமையாம் பிகை நாகேந்திரன், நாகராஜன் மாதேஷ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன் வேல்,கூட்டுறவு பண்டாங்க சாலை இயக்குனர்கள் மாதேஷ், ரஞ்சித்,அழகேசன், ஆனந்தன் கலந்து கொண்டனர்.