திமுகவிற்கு அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் ஆதரவு
திமுகவிற்கு அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்துள்ளது.;
Update: 2024-03-21 04:50 GMT
திமுகவிற்கு அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்துள்ளது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலியில் தலைமை இடமாக செயல்படும் அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் மூர்த்தி தேவர் நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.