மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா
அமமுக பிரமுகர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்;
Update: 2024-01-06 11:39 GMT
அதிமுகவில் இணையும் விழா
அமமுக மீனவர் அணி நாமக்கல் மாவட்ட செயலாளர் பி.கே.பழனிச்சாமி , முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பள்ளிபாளையம் நகர அதிமுக செயலாளர் பி எஸ் வெள்ளிங்கிரி மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.