திமுக-வில் இணைந்த மாற்று கட்சியினர் !

திமுக-வில் 20 இளைஞர்கள் மாற்று கட்சியில் இருந்து இணைந்தனர்.

Update: 2024-03-22 06:05 GMT

நாமக்கல் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இளைஞர்கள் இணைந்தனர். நாமக்கல் மாவட்ட கட்டிட உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெகதிசன் தலைமையில் 20 இளைஞர்கள் மாற்று கட்சியிலிருந்து விலகி பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

Tags:    

Similar News