அம்பேத்கர் நினைவு தினம் - ராமநாதபுரத்தில் அஞ்சலி
அம்பேத்காரின் 67வது நினைவு நாளை யொட்டி பரமக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திரு உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்;
Update: 2023-12-07 04:00 GMT
அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்
அம்பேத்காரின் 67வது நினைவு நாளையொட்டி பரமக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மலர் தூவி மரியாதை செய்தார்.இதில் பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி ,நயினார் கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாமலை, நகர் மன்ற உறுப்பினர் பிரபா சாலமன், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.