சலுகை கட்டணத்தில் ஆம்புலன்ஸ் வசதி

திண்டுக்கல் மாவட்டத்தில் உதவும் நோக்கில் த. மு.மு. க. சார்பில் சலுகை கட்டணத்தில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

Update: 2024-05-24 13:30 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் உதவும் நோக்கில் த. மு.மு. க. சார்பில் சலுகை கட்டணத்தில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் எந்தப் பகுதியில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றாலும் விபத்து என்றாலும் அவர்களுக்கு உதவும் நோக்கில் த. மு.மு. க. சார்பில் சலுகை கட்டணத்தில் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அவசர தேவைக்கு ரத்தம் இலவசமாக ஏற்பாடு செய்ய தயாராக உள்ளோம் எனவும் இன்று 24.05.2024- தெரிவித்துள்ளனர். ஓட்டுநர் எண் :- 9894646428,9790248108
Tags:    

Similar News