மதுகடையை அகற்ற கவன ஈர்ப்பு போராட்டம்
போராட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்;
Update: 2023-12-22 02:37 GMT
கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
கடலூர் மாவட்டம் இந்து மக்கள் கட்சி சார்பாக பண்ருட்டியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையே உள்ள மணி நகர் பண்ருட்டி நான்கு மணி சந்திப்பு ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.