அறந்தாங்கியில் முதியவர் மீது எதிர்பாராத விதமாக தீ பற்றியதில் பலி
அறந்தாங்கியில் முதியவர் மீது எதிர்பாராத விதமாக தீ பற்றியதில் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-11 15:21 GMT
கோப்பு படம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நற்பவலகுடி கிராமத்தில் சாலையோரத்தில் புல் புதர்களை அப்புறப்படுத்தி எரிக்கும் பொழுது அதே கிராமத்தை சேர்ந்த 65 வயது முதியவர் சேவுகன் மீது எதிர்பாராத,
விதமாக தீ பற்றியது உடல் முழுவதும் எரிந்து 90 சதவீதம் தீகாயகளுடன் புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.