திருமயம் தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி!
திருமயத்தில் ரோஜா பிவி என்னும் மூதாட்டியின் நிலத்தை சிலர் ஆக்கிரமித்ததால் வழக்கு தொடுத்தும் தனது நிலத்தை அதிகாரிகள் மீட்டு தராததை கண்டித்து மூதாட்டி நேற்று திருமயம் தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
Update: 2024-07-05 05:00 GMT
திருமயத்தில் ரோஜா பிவி என்னும் மூதாட்டியின் நிலத்தை சிலர் ஆக்கிரமித்ததால் வழக்கு தொடுத்தும் தனது நிலத்தை அதிகாரிகள் மீட்டு தராததை கண்டித்து மூதாட்டி நேற்று திருமயம் தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். மண்ணெண்ணெயுடன் வந்த மூதாட்டியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.