பரங்கிப்பேட்டையில் அன்பிலதனை அறம் நிகழ்ச்சி
புவனகிரி அருகே பரங்கிப்பேட்டையில் நடந்த அன்பிலதனை அறம் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-01-21 07:45 GMT
அன்பிலதனை அறம் நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் இன்று வெறுப்பு அரசியலுக்கு எதிராக அன்பிலதனை அறம் மக்களிசை, ஆட்டக்கலைகள், நாடகங்கள் பரங்கிப்பேட்டை தேசத்தை நேசிக்கும் நெஞ்சங்கள் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.