நாமக்கல்லில் திமுக சார்பில் போட்டியிடும் கொமக வேட்பாளர் அறிவிப்பு

நாமக்கல்லில் திமுக சார்பில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் அறிவிக்க்கபட்டுள்ளார்.

Update: 2024-03-18 12:39 GMT

கொமக வேட்பாளர்

2024 நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தினுடனான கூட்டணியில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் S.சூரியமூர்த்தி அவர்கள் போட்டியிடுகிறார் என்பதை இன்று (18.03.2024) ஈரோடு மாவட்டம், திண்டல், பஞ்சாபி ஹோட்டலில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் E.R.ஈஸ்வரன் MLA., அவர்கள் அறிவித்தார்.
Tags:    

Similar News