திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி அறிவிப்பு

தமிழ்நாடு நாள்" தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் ஜூலை 9 அன்று நடைபெறவுள்ளன.

Update: 2024-06-30 10:07 GMT

திண்டுக்கல் ஆட்சியர்

தமிழ்நாடு நாள்" தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் ஜூலை 9 அன்று நடைபெறவுள்ளன.

இப்போட்டிகள் தொடர்பாக கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு 0451-2461585 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News