போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-06-28 15:11 GMT

உறுதிமொழி

கெங்கவல்லி:கெங்கவல்லி பகுதியில் உள்ள நமது G.E.T பள்ளியில் நேற்று போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழியை பள்ளியின் நிர்வாகத் தலைவர் சதீஷ் கனகம் மற்றும் ஆசிரியர்கள் செல்வாம்பிகை, ஆனந்த் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
Tags:    

Similar News