ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் பண்ருட்டி எம்எல்ஏவை சந்திப்பு

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Update: 2024-03-15 04:48 GMT

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் பண்ருட்டி எம்எல்ஏவை சந்திப்பு

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏவை நேரில் சந்தித்து தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களுக்கு துணை நிற்பதற்காகவும் அதற்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வருவதற்காகவும் சென்ற ஆட்சியில் அந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்திக்க சென்ற நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தனர்.
Tags:    

Similar News