மதுராந்தக வடக்கு ஒன்றிய விசிக ஒருங்கிணைப்பாளர் நியமனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக ஜெபா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-02-07 09:37 GMT

ஜெபா 

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள படாளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெபாவை விசிக கட்சி மதுராந்தகம் வடக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பல்வேறு முகாமை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்...
Tags:    

Similar News