8 மாதங்களுக்கு பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்
செஞ்சி காவல் நிலையத்தில் 8 மாதங்களுக்கு பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-20 11:08 GMT
புதிய இன்ஸ்பெக்டர்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சத்தியமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக எழிலரசி பொறுப் பேற்றுக்கொண்டார். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கலால் பிரிவிலிருந்து பணியிட மாறுதல் பெற்று, வந்துள்ளார்.
கடந்த 8 மாதமாக, சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது தான் புதிய இன்ஸ்பெக்டர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.