ஜப்பான் நாட்டு கலையில் மரங்கள் வளர்ப்பு
திண்டுக்கல்லை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஜப்பான் நாட்டு கலையில் மரங்கள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.
Update: 2023-11-30 13:40 GMT
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் லியோ. இவர் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளி பருவத்தில் ஜப்பான் நாட்டு கலையில் ஒன்றாக போன்சாய் கல்ச்சர் முறையில் முதலில் இச்சி மரத்தை வளர்த்துள்ளார். பின்னர் 25 வருடங்களுக்கு மேலாக மேமி போன்சாய், ஸ்மால் போன்சாய், லார்ஜ் போன்சாய் உள்ளிட்ட வகைகளில் பல்வேறு மரங்கள் வளர்த்து வருகிறார். இவரது தோட்டத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.