ராணுவத்தினர் இணையதள வழி தபால் வாக்களிக்க ஏற்பாடு

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் ராணுவத்தினர் வாக்களிக்க இணைய தள செயலி வழி தபால் வாக்கு வழங்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தல்.

Update: 2024-03-31 18:24 GMT

தபால் வாக்களிக்க ஏற்பாடு

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் இராணுவத்தினர் வாக்களிக்க தேர்தல் ஆணையத்தின் இணையதள செயலி வழியாக தபால் வாக்கு வழங்கும் பணிகள் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் தேர்தல் பார்வையாளர்(பொது) கன்ஹீராஜ் ஹச் பகதே முன்னிலையில் நடைபெற்றது.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)செல்வம் உள்ளனர்.
Tags:    

Similar News