தூத்துக்குடி புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் அசனப் பெருவிழா
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் நடைபெற்ற அசன பெருவிழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-17 10:18 GMT

திருவிழாவில் கலந்து கொண்டவர்கள்
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் நடைபெற்ற அசன பெருவிழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்துநகர் பங்கில் அமைந்துள்ள ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் அசனப் பெருவிழா நடைபெற்றது.
இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் ராஜ் மற்றும் உதவி பங்கு தந்தை அமல்ராஜ் மற்றும் இறை மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.