சங்கரன்கோவிலில் தவெகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

சங்கரன்கோவிலில் தமிழக வெற்றி கழகக் கட்சியினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

Update: 2024-06-23 10:00 GMT
சங்கரன்கோவிலில் தமிழக வெற்றி கழகக் கட்சியினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜயின் 50வது பிறந்தநாள் நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

  இந்நிலையில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கட்சி நிர்வாகிகள் தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபாடுகளை நடத்தினர்.

சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழக வெற்றி கழக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News