ஆத்தூர் : ஒன்றிய பகுதியில் திமுக வேட்பாளர் பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய பகுதிகளில் திமுக அரசின் 3 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகள் மக்களுக்கான திட்டங்களை வகுப்பவர் முதல்வர் ஸ்டாலின் என கூறியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-05 02:33 GMT
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளர் மலையரசன் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய பகுதிகளான கல்லாநத்தம் மல்லிகைகரை தாண்டவராயபுரம் சொக்கநாதபுரம் கொத்தாம்பாடி அப்பம்மசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனது ஆதரவாளருடன் திமுக அரசின் மூன்றாவது சாதனைகளை விளக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
Tags:    

Similar News