ஆத்தூர்: நரசிங்கபுரத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு நீர்மோர் பந்தலை புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் எம்எல்ஏ ஜெயசங்கரன் திறந்து வைத்துனர்.;
Update: 2024-04-30 04:56 GMT
நீர்மோர் பந்தல் திறப்பு
தமிழக முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிமுக சார்பில் ஆங்காங்கேநீர் மோர் பந்தல் இளநீர் தர்பூசணி கம்மங்கூழ் போன்ற பொருட்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களை வைத்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தல் பேரில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகரில் நீமோர் பந்தல் அதிமுக மாவட்ட செயலாளர் வழங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் மாவட்ட அமைத்தலைவர் அர்ஜுனன் நரசிங்கபுரம் நகர அதிமுக செயலாளர் மணிவண்ணன் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.