ஆத்தூர் : கோட்டாச்சியரிடம் விசிக சார்பில் மனு
விசிக சார்பில் Dr.அம்பேத்கர் சிலை திறக்கவும்,கெங்கவல்லி பேருந்துநிலையம் அமைக்க கோட்டாச்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-19 12:23 GMT
மனு வழங்கல்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் வருவாய் கோட்டாச்சியர் அவர்களிடம் விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமையில் இராமநாயக்கன்பாளையம், ஒதியத்தூர் பகுதியில் Dr. அம்பேத்கர் சிலையை திறக்க கோரியும், கெங்கவல்லியில் பேருந்துநிலையம் அமைக்கவும், கல்பகனூர் நடைபெற்ற கலவரம் சம்பந்தமாக இருதரப்பினரையும. அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என மனு வழங்கினார்கள.
இதில் 20 க்கும் மேற்பட்ட விசிக வினர் உடன் இருந்நனர்.